மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

img

புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து திருப்பூரில் மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.